Increase mother’s milk production food / Increase Breastfeeding Food / தாய்ப்பால் அதிகம் சுரக்க

BREASTFEEDING
スポンサーリンク

தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும் உணவு வகைகள்
தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய எளிய வகை உணவுகள்!
குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருத்துவர் அறிவுரையின் பெயரில் மட்டுமே தாய்ப்பாலை நிறுத்த வேண்டும். மற்றபடி எந்த காரணத்திற்காகவும் தாய்ப்பாலை நிறுத்துவது என்பது தவறு. சில பெண்கள் தங்களது அழகு குறைந்து விடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு சிந்தனையாகும். இவ்வாறு செய்வதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை எந்த ஒரு உணவும் கொடுத்துவிட முடியாது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் நலனுக்காக மட்டுமில்லை. தாய்ப்பால் கொடுப்பது தாயின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட முடிகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது…!
#Breastfeeding #healthandbeautytips #motherfood #motherfeeting #thaipalsurakka

スポンサーリンク
スポンサーリンク

BREASTFEEDING
breastmilkをフォローする
母乳動画まとめ~BREASTFEEDING~

コメント

Translate »